Gananatha Nayanar - Nayanmar 37
gaNanAtha nAyanAr
Sources: Shaivam.org
gaNan^Atha n^AyanAr did the very much important and promotional service for thae Lord and shaivam. It is the kind of service which is very much required now. He didn't stop at doing service on his own but rather trained a lot of enthusiatic people to do the service. This organised service will give very good results. All the great teachers of shaivam and sanathana dharma in general insist on the company of good people - devotees. The collective worship is always followed and considered superier since a long time. It gives way for people to learn, share good thoughts and serve the society ina much better way. If our ancient sages had not passed their marvelous explorations through their disciples and books but had they only concentrated on thier personalised service and development, the later generations would have walked in dark paths. Oh Lord! Let your grace flow through each of us to the entire Universe.
chIrkAzi , where the Immortal with His inseperable shakti resided in the time of one deluge, where the prodigy who brought the pride of shaivam to shine like the Sun - thirunyAnachampan^dhar (1) was born, was the place where gaNan^Atha n^AyanAr was born. He came in the family that considers the holy vEdas as their life. He excelled in his endeavours to do all the kinds of services to the elegant Lord who appeared in the boat there. His love for that Luminant Lord was overwhelming; his inclination to do the services was surplus; his mindset for doing the perfect work for that Perfect God was powerful; hence his hardwork was blessed by the hara to be great. Like the pond which distributes the water it has accumulated to the entire town, he trained a number of interested blessed souls in His work. Lot of people were attracted by his perfection in love and service like the bees are attracted by the flower full of honey. It is the service that is the ultimate worship.
He trained them in many fields depending upon the skills required and the skills the persons possess. Growing and maintaining the gardens in the temple that give the garlands for the God, plucking the fresh flowers of flowing honey, making many mind-stealing garlands with them for the most beautiful mahEsha , collecting chill and clean water as well as cow-milk etc. for the anointment of the Lord of creatures, removing the dust from the temple of the Resurrector who removes the rot from the heart of real devotees, washing the floors and vessels, illuminating the abode of the Luminant with oil lamps, chanting of charactors of the Charming shiva were some among the services he trained them. He led an entire mass in the path of liberation. He transformed the society to be disciplined and delightful by doing the dearest of all services to the Lord.
With the wealth of truth, love and service he led his wedded life leading to the achievement of the goal of the family life. Offering respect and doing the needful he was a servant of devotees. He had a great respect for the boon of this world, thirunyAnachampan^dhar who removed the pests of false and immature philosaphy. His words and thoughts inspired him a lot. He lived for those high philosaphies transmitting the light to all around. He became thegaNan^Atha (Head of the group) of the shiva devotees (the soldiers of the Lord) at the abode of the Omnipresent. Let the splendid service of gaNan^Atha n^AyanAr lead and stay in the mind.
n^alla n^an^dhana vanappaNi cheypavar n^aRun^dhuNar malarkoyvOr ,
palpa Niththodai punaipavar koNarthiru manychanap paNikkuLLOr ,
allum n^aNpaka lun^thiru alakittuth thirumezukkamaip pOrkaL ,
ellai yilviLak kerippavar thirumuRai ezudhuvOr vAchippOr
Work as Service to God
People had warm feelings for the selfless devotion shown by the saint and often approached him for advice. He trained many people in Shaivism services. Many people were impressed by the perfect services rendered by the saint and expressed interest in rendering perfect service in the Sattainathar Temple, Sirkazhi. People engaged themselves in Shaivism duties like plucking flowers, preparation of flower garlands, fetching holy water for consecration, writing hymns, chanting hymns etc., The saint also provided facilities in the temple complex to make the people feel comfortable while rendering selfless service to the god. They believed that service to god is the ultimate worship.
கணநாத நாயனார்
Courtesy: Dinamalar
திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி என்னும் பெருமைமிக்க நகரில் மறையவர் குலத் தலைவராய்க் கணநாதர் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர், அந்தணர் மரபிற்கு ஏற்ப நாடோறும் சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இப்பெரியார், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய ஒப்பற்ற உண்மையான தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் தவறவில்லை ! திருத்தொண்டு புரிவோர் முவ்வுலகமும் போற்றும் பெருமை பெற்று உயர்வர். அவர்கள் தாங்கள் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு நேருங்கால் தங்கள் உயிரையும் விட அஞ்சமாட்டார்கள். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல் தாமும் அதன்வழி நடந்தார்.
கோயிலில் அமைந்துள்ள நறுமலர்ச் சோலைகளைச் சீர்படுத்துவது, பொற்றாமரைக் குளத்தைச் செப்பஞ் செய்து சீர்படுத்துவது முதலியனவற்றைத் தவறாது செய்து வந்தார். திருமந்திர வாக்கின்படி, புண்ணியஞ் செய்வாருக்கு நறுமலர் உண்டு, திருநீருண்டு என்பதை கற்றறிந்து தெளிந்திருந்த இத்தொண்டர், இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத மலர்களைத் தரும் நந்தவனம் அமைத்தார்.மலர்ச் செடிகளை முறைப்படி வளர்த்து மலர்களைப் பறித்து அழகுறத் தொடுத்து எழில்மிகும் பூ மாலையாக்கிப் பரமனின் பொன்னனாற் மேனிதனில் சாத்தி மகிழும் சிவபுண்ணியத்தைப் பெற்றிருந்தார் கணநாதர்.
இவர் திருசடை அண்ணலின் பூங்கழலைப் பணிந்ததோடு திருஞானசம்பந்தரின் திருவடிக் கமலங்களையும் அன்போடு மகிழ்ந்து வழிபட்டு வந்தார். திருமஞ்சனம் செய்தல், கோயிலில் மெழுகிடுதல், விளக்கிடுதல், திருமுறைகளை எழுதுதல், படித்தல் முதலிய திருத்தொண்டுகளையும் தவறாது செய்து வந்தார் இத்திருத்தொண்டர் ! மற்றவர்களுக்கும் யார் யாருக்கு எது எது விருப்பமோ அவ்வப்பணியில் அவர்களை ஈடுபடச் செய்தார். அவர்களுக்குப் பக்தியும், நல்ல பழக்கமும் ஏற்படுமாறு செய்ய அரும்பாடுபட்டார். சிவத்தொண்டு புரிந்து வந்த கணநாதருக்குத் தொண்டர்கள் பலர் தோன்றினர். இறைவழிபாட்டின் தனிமையான இனிமையை உணர்ந்திருந்த இவர் இல்லறத்தின் இனிமையையும், தனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். வள்ளுவன் வகுத்த இல்லற நெறியை நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்தொருமித்து வாழ்ந்து வந்தார். நாயனாரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர். தொண்டருக்குத் தொண்டராகி, அரனாருக்கு அன்பராகி, ஆளுடைப்பிள்ளைக்கு அரும்பக்தனாகி வாழ்ந்தவர் கணநாதர்! வித்தகம் பேச வேண்டா, பக்திப் பணி செய்ய வேண்டும் என்ற நெறிமுறையைக் கடைப்பிடித்து வாழ்ந்த அருமையான சிவத்தொண்டர். பூ உலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த இப்பெரியார், இறைவன் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார்.
குருபூஜை: கணநாத நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்.
Home Previous
Next

No comments:
Post a Comment