63 Nayanmars' caste and birth places
எண் | பெயர் | குலம் | இடம் | |
---|---|---|---|---|
1 | அதிபத்தர் | பரதவர் | நாகப்பட்டினம் | |
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | திங்களூர் | |
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | பழையாறை | |
4 | அரிவட்டாயர் | வேளாளர் | புள்ளமங்கலம் | |
5 | ஆனாய நாயனார் | இடையர் | திருமங்கலம் | |
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | திருவாரூர் | |
7 | இடங்கழி நாயனார் | செங்குந்தர் குல குறுநில மன்னர் | புதுக்கோட்டை | |
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | காவிரிப்பூம்பட்டினம் | |
9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | இளையான்குடி | |
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | திறுத்தளையூர் | |
11 | எறிபத்த நாயனார் |
செங்குந்தர்
| கரூர் | |
12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | பெருமங்கலம் | |
13 | ஏனாதி நாதர் | சான்றார் | ஏனா நல்லூர் | |
14 | ஐயடிகள் காடவர்கோன் | குறுநில மன்னர் | காஞ்சி | |
15 | கணநாதர் | அந்தணர் | சீர்காழி | |
16 | கணம்புல்லர் |
செங்குந்தர்
| சிதம்பரம் | |
17 | கண்ணப்பர் | வேடர் | காலஹஸ்தி | |
18 | கலிய நாயனார் | செக்கார் | திருவொற்றியூர் | |
19 | கழறிற்றறிவார் | அரசர் | கொடுங்கோளூர் | |
20 | கழற்சிங்கர் | குறுநில மன்னர் | காஞ்சி | |
21 | காரி நாயனார் |
செங்குந்தர்
| திருக்கடையூர் | |
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | காரைக்கால் | |
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | திருக்கடையூர் | |
24 | குலச்சிறையார் | மரபறியார் | மணமேற்குடி | |
25 | கூற்றுவர் |
செங்குந்தர் குல குறுநில மன்னர்
| களப்பால் | |
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | பெண்ணாடகம் | |
27 | கோச் செங்கட் சோழன் | அரசன் | திருவானைக்கா | |
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | திருநாடியத்தான்குடி | |
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | திருநாவலூர் | |
30 | சண்டேஸ்வர நாயனார் | அந்தணர் | செயஞலூர் | |
31 | சத்தி நாயனார் | வேளாளர் | இரிஞூர் | |
32 | சாக்கியர் | வேளாளர் | சங்கமங்கை | |
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | ஆக்கூர் | |
34 | சிறுதொண்டர் | சாலியர் | திருசெங்காட்டங்குடி | |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | திருநாவலூர் | |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | திருக்கண்ணபுரம் | |
37 | சோமசிமாறர் | அந்தணர் | அம்பரகத்தூர் | |
38 | தண்டியடிகள் |
செங்குந்தர்
| திருவாரூர் | |
39 | திருக்குறிப்புத் தொண்டர் | ஏகாலியர் | காஞ்சி | |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | சீர்காழி | |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | திருவாமூர் | |
42 | திருநாளை போவார் | புலையர் | ஆதனூர் | |
43 | திருநீலகண்டர் | குயவர் | சிதம்பரம் | |
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | ராசேந்திர பட்டினம் | |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | சியாதமங்கை | |
46 | திருமூலர் | இடையர் | திருவாவடுதுறை | |
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | திருநெய்ப்பேறு | |
48 | நரசிங்க முனையர் |
செங்குந்தர் குல குறுநில மன்னர்
| சேந்தமங்கலம் | |
49 | நின்றசீர் நெடுமாறன் | அரசர் | மதுரை | |
50 | நேச நாயனார் | சாலியர் | மாயவரம் | |
51 | புகழ்சோழன் | அரசர் | உறையூர் | |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | அழகாபுத்தூர் | |
53 | பூசலார் | அந்தணர் | திருநின்றவூர் | |
54 | பெருமிழலைக் குறும்பர் |
செங்குந்தர்
| மிழலை | |
55 | மங்கையர்க்கரசியார் | அரசர் | மதுரை | |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | ஆனதாண்டவபுரம் | |
57 | முருக நாயனார் | அந்தணர் | திருப்புகலூர் | |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | திருநீடூர் | |
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | திருவேற்காடு | |
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | மதுரை | |
61 | மெய்ப்பொருள் நாயனார் |
செங்குந்தர் குல குறுநில மன்னர்
| திருக்கோவிலூர் | |
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | மைலாப்பூர் | |
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | திருவாரூர் |
No comments:
Post a Comment