October 28, 2014

Gautama Maharishi - Saptha Rishi 3

Gautama Maharishi - Saptha Rishi 3

Sources: Satya Sarada Kandula's article
 

 

The Siva Purana contains many stories of the great Gautama Maharisi. There is also a reference to him in the Vishnu Puranam. And the Valmiki Ramayana has one story about him.
His wife’s name is Ahalya. One of the meanings of Ahalya is ‘unploughed’. Brahma gave him, his daughter Ahalya which could mean some un-tiled land on his mountain, the Brahmagiri.
 
Gautama, A Vedic Composer and the author of the Nyaya Sastra.

Veda Vyasa arranged some of the hymns that Gautama wrote into the Riq Veda. Gauthama’s own sons and disciples made a different compilation or collection of Gautama’s hymns. So if your forefather studied under Jaimini and other disciples of Vyasa, they will have a somewhat different set or ‘recension’, than the descendants and disciples of Gauthama. Gautama is also famous for the Nyaya Sastra.
Gautama, the maternal grandfather of Hanuman. (from Siva Maha Puranam)
Jai Hanuman!Jai Hanuman!
One very interesting thing that I found out about Gauthama Maharshi in the Siva mahapuranam, is that he was Anjana’s father. And Anjana is Hanuman‘s mother. And Hanuman or Anjaneya is every child’s favorite, from Valmiki‘s Ramayanam.
The place where Hanuman was born is Anjaneri, near Tryambakeshwar, near Nasik. Indian moms go to their moms’ houses to have their first babies. That is tradition. And Anjana’s parents Gauthama and Ahalya lived at Brahmagiri, Tryambakeshwar.
Gautama, the paternal grandfather of Nachiketas. (Katha Upanishad).
Another interesting thing that I found in the Katha Upanishad is that, Nachiketas was the son of Yaajasrava, who was the son of Yajasrava, who was Gauthama’s son. And Nachiketas was the small boy who went and visited Mrutyu (Death), got 3 boons and one extra from him and learnt all about the Brahman (the great, absolute, formless God) and about a special Naciketas Fire for use in the Vedic Yajnas. Sri Krishna used some slokas from the Katha Upanishad in the Bhagavad Gita. So we know how important it is.
Gautama’s son Satananda was the priest of Raja Janaka, Sita Devi's father and Sri Rama’s father-in-law.
Many, many Indian boys are called Gautam, these days. And they think that they are named after Gautama Buddha. But do you know that Price Siddhartha who became the Buddha, was named after his aunt Gautami, who raised him? Gautami is the name of the river Godavari. And did you know that the river Godavari was named Gautami after Gautama Maharshi? So if your name is Gautham, may be you are named after Gautama Maharshi himself!
Water Resources, Irrigation and Agriculture (from Siva Mahapuranam).
 
Gautama Maharshi was a phenomenally gentle and forgiving soul. Once, when a cow was eating up his crops, he tried to shoo it with a blade of grass!
Once upon a time, lived a famous sage Gautama, with his devoted wife Ahalya. They lived on a mountain called Brahma (Brahmagiri), in the South. He performed a very long and difficult penance, there.Here is a story about Gautama and agriculture from the Siva Purana.

At that time there was a very long period, with no rain at all. There was not enough water to sustain a green leaf, let alone higher forms of life. All the Munis (sages) and people and birds and animals, started leaving the place.
Gautama Maharshi, an expert in Pranayama, went into deep meditation on Varuna Deva for 6 months. Then Varuna Deva appeared before him and offered him a boon. (It is interesting for us to see that Gautama did not do a Yajna, he did a Tapas, and that it was 
directed towards Varuna Deva and not towards Indra).
Gautama asked Varuna to make it rain. Varuna said, “How can I disobey the Devas and make it rain? Please ask for something that I can do”. Then, Gauthama, who wanted to help others, said, “Please give me a water source, that never dries and gives us rewards everyday”. Then Varuna made Gauthama dig a shallow pit (as deep as a hand’s breadth), and filled it with water, that would never be exhausted, that would be called Gauthama tirtha. And the special reward of that Tirtha was that any tapas, or charity, yajnam, or shraddham performed in that place – would also have everlasting effects.

Gauthama Teertha : Kusavartha

image
image
Gauthama Maharshi created this teertha by demarcating it with a blade of grass. Any good thing you do here will be multiplied many times over, and any bad thing you have done will get washed away. 

Then Gauthama used that water, for all his daily activities and for growing grains like rice, barley and others that he could used for his ‘havan’ (yajanam). Slowly, the place had grains, trees, flowers and fruit of many kinds. Lots of rishis heard about this place and started coming to live there and all the animals, birds and other living things, returned. It was the best forest in the Mandala (world/circle/area). And, because of the inexhaustible water supply, there was never a drought again.

They say that Gauthama was so magical that if he planted seeds in the morning, it would be ready for harvest by evening!
Gautama and Gautami Godavari: 
We already learnt how Gautama, meditated on Varuna and created a small, inexhaustible, pond of water, that was sufficient for his asrama (place of comfort – a hermitage). That was Gautama tirtha.
Now, here is the story of the river Gautami or Godavari and Gautama. This is also from the Siva Purana, the 25th and 26th Chapters of the KotiRudra Samhita.
One day Gautama asked his students to fetch some water. Some wives of the other rishis (rishipatnis) also reached the water spot at the same time. And they wanted to go first. The students came back and told Gautama’s wife about this. So she went along with them, and helped them get the water back for Gautama, who used it for his daily activities.
(One of the important reasons that many ancient settlements and civilizations developed near water sources, like lakes, ponds and rivers, is because water had to be generally transported by hand.)
Anyway, the other ladies did not like this, so they complained to their husbands. They exaggerated and the event and made their husbands very angry. Those rishis were driven by fate to believe their wives and they decided to go and have a word with Gautama.
Then, instead of talking to him, they started praying to Vinayaka. Ganesa is Vighneshwara, Vighnakarta and Vighnahantra. That means our Ganesa can make trouble, putting obstructions (blocks) in our way and he can remove them. 
The Rishis were in a real bad frame of mind. They asked Ganesha to drive Gautama out of the hermitage and humiliate him. What a terrible thing to ask for! Gajanana (Ganesa), lovingly tried to tell them, that they were doing the wrong thing. He reminded them how helpful Gautama was to them during the drought. He said, “you have done such a good tapas, you should also ask for something very good”. But the Rishis, whose minds were foggy, insisted on having their own way. Ganesa advised them not to hurt their benefactor in many, many ways, but they were obstinate.Ganesa is Bhakthaadhina. That means he loves his devotees and he is quite helpless where we are concerned. He will give us what we ask for.
Ganesa felt bound to grant them their wish. This tells us two things. Indians believed that God does not enter our mind and change it for us. And Indians also believed that God is bound to grant the wishes of his devotees.
Gautama did not know a thing about all this. He and his wife, did their daily duties, happily. Then one day, a weak cow, wandered into Gautama’s watered, grain fields. Because of Ganesa’s boon, that trembling cow started eating the grain. Gautama, just happened to come there at that time and tried to drive the cow out with a single strand of straw. And even as Gautama was looking on, that cow collapsed onto the ground and died.
The other rishis and wives gathered round and started faulting Gautama. The astonished Gautama called Ahalya and spoke sadly. “Oh Devi! What happened here and how? The Supreme Lord (Paramesvara – Siva) is angry with us. What should we do now? And where should we go? A killing has come upon us”.
Indians love cows because they share with us, the milk, that they give their own calves. So they are like our mothers. 
The other rishis, their wives, sons and students also started insulting Gautama and Ahalya. They said that the havirbhujas (the devas are called that because they accept havih, the offering put into the fire and the pitarah (the forefathers) would never accept any offerings, if a cow killer remained in their midst.
They asked Gauthama to take his Parivara (family, students and any other dependants and to leave in a hurry. They started throwing stones at them and said bad things to both Ahalya and Gautama. Gautama and Ahalya left the asrama and made a new one at a distance of one ’krosa’ as demanded by them. (A krosa is either 500 bow-lengths or the distance at which a cow’s moo can be heard or two miles).
He felt that he should not perform any Vedic Rites to the Devas and the Pitrus, while under the Saapa (curse). After a fortnight of this painful existence, Gautama asked the other rshis, for a way out. At first they were silent, but on his repeated, humble, requests they asked him to do prayaschittam. Prayaschittam means a cleaning of the mind. They asked him to admit his fault and go around the earth (Prthvi) three times and come back and observe a vow (of fasting) for a month. Then go around Brahmagiri 100 and ekottara (eight?) times OR bring the Ganga and bathe in her and make one crore earthern images and worship Deva. Then bathe again in the Ganga and go round the mountain eleven times more. Then bathe the Earthern Image (Parthiva) with one hundred pots of Ganga.
Were they hoping he wouldn’t be able to do any of this? Or is there a hidden story behind these numbers?
Gautama chose the Ganga option. He went around the mountain and then made an earthern image (parthiva). Ahalya followed him and his students and their students (prati sishyas) served both of them.
Siva was pleased and appeared before Gautama along with all his Ganas. [What are Ganas? They are Siva’s followers who fought on his side in battles and his son Ganapathi (Ganesa), was in charge of them. Elders do not let children sleep in the evenings because that is when Siva goes about with his Ganas. Gana also means to count, Ganitha means mathematics in Sanskrit. Ganapathi not only wrote the Mahabharata down for Vyasa, he also commanded Siva’s ganas.]
image
sivaSiva asked Gautama to ask him for a boon. Gautama then looked at the beautiful form of Siva and praised him once more. He joined his hands together in an Anjali, and he asked Siva to remove his sin. Siva was delighted to listen to Gauthama. He laughed and said, “You are no sinner, even sinners will become pure if they take one look at you. You have been betrayed by the other rishis. Even looking upon such people is a sin.” Gautama was so surprised to hear this. Then he bowed to Siva again and said,” No, they did me good, because now I have a darshan of you”. Siva was pleased again and gently said, “Make a wish!”.
Gautama thought ‘everyone thinks I am a sinner, so I still have to fulfil my vow’. So he respectfully asked Siva to give him the Ganga. Then Siva took the essence of the sky and the earth which Brahma had given him on his wedding day and gave him the water of the Ganga in the form of a beautiful girl.

Gangadwar and Brahmagiri : Mountains of Tryambakeshwar

Gautama bowed down to Ganga Devi and asked her to purify him. Siva also asked Ganga to purify Gautama. Ganga said, “it is Siva’s Sakthi (power), that purifies everything, but as you asked, I shall purify the sage and his whole family. Then I will go home.”
Then Siva told her, “Oh Devi! You have to stay here. You can leave when the Kali Yuga of the 28th Manu, Vaiwaswatha occurs”.
imageGanga Devi said, ” If you stay too, along with Ambika (mother Parvathi), and your Ganas, then that will be great, and I will stay here.” When Siva agreed to this, all the other Devas, Brahma and Vishnu came there and they were very thrilled with the place.
imageGanga requested all of them to stay too and they promised to visit once in 12 years whenever Guru (Jupiter) visits the Simha Rasi (Leo) and to stay there for that entire period.
In that place, Ganga is called Gautami (Gautama’s daughter) and Siva is called Tryambakeswar. It is one of the Jyotirlingas of Siva.
 
The following information is quoted/referred from The Nyaya Sutras of Gotama : by Satis Chandra Vidyabhusana.
  • In the Rig Veda-samhita as well as the Sathapatha -Brahmana of the white Yajur Veda, we find mention of one Gotama who was son of Rahuguna a priest of the Royal family of Kuru- sRmjaya for whose victory in battle he prayed to Indra.
  • Nodhah son of Gotama, was also called Gautham who composed several new hymns in honour of Indra(Hero, God, Astronomical Point, War Strategist). The sages sprung from the family of Gotama are designated Gotamasah and were very intelligent. Agni pleased with their adoration gave them cattle and rice in abundance.
  • It is related that Gotama, once pinched with thirst, prayed for water of the Marut-Gods, who out of mercy, placed a well· before him transplanted from elsewhere. The water gushing out copiously from the well not only quenched his thirst but formed itself into a river, the source of which was the seat of the original well.
  • The Vamsa Brahmana of the Sama veda mentions four members of the Gotama (Gautama) family among the teachers who transmitted that Veda to posterity, viz., the Radha-Gautama, GatrGautama, Sumanta Babhrava Gautama and Sankara-Gautama; and the Chandogya Upanishad of the same Veda mentions another teacher named Haridrumata Gautama who was approached by Satya-Kama Jabala to be his teacher.
  • The Gobhila Grhya Sutra of the Samaveda cites the opinion of Gautama who held that during the winter season there should be three oblations offered to the dead ancestors.
  • Another Gautama was the author of the Pitrmedha Sutra which perhaps belongs to the Samaveda.
  • The Brihad Aranyaka of the white Yajurveda mentions a teacher named Gautama
  • The Kathopanishad of the Black Yajurveda the sage Nachiketas who conversed with Yama on the mystery of life, is called Gautama which evidently is a generic name as his father is also called Gautama in the same work.
  • A Gautama is mentioned as a teacher in the Kaushika sutra of thevAtharva Veda.
  • Another Gautama is the author of the Gautama Dharma Sutras.
  • The Ramayanam mentions a Gautama who had his hermitage near Mithila where he lived with his wife Ahalya.
  • The AdhyAtma RAmayana,while repeating the same account, places the hermitage of Gautama on the banks of the Ganga and Kalidasa follows the Ramayana and describes Gauthama as Dirghatapas (one of long tapas).
  • The Vayu Purana describes a sage named Akshapada as the disciple of a Brahman named Soma Sarma who was Siva incarnate and well-known for his practice of austerities at the shrine of PrabhAsa during the time of Jatukarnya Vyasa.
  • This Akshapada mentioned along with Kanada is evidently no other person than Gotama or Gautama who founded the Nyaya Philosophy. As to the origin of the name ” having eyes in the feet” as applied to Gautama, legend has it that Gautama was so deeply absorbed in philosophical contemplation that one day during his walks he fell unwittingly into a well out of which he was rescued with great difficulty. God therefore mercifully provided him with a second pair of eyes in his feet to protect the sage from further mishaps.

The following information is quoted/referred from The Nyaya Sutras of Gotama: by Satis Chandra Vidyabhusana.

  • The people of Mithila (modern Darbhanga in North Bihar) hold that Gautama, husband of Ahalya was the author of the foundation of Nyaya philosophy and point out as the place of his birth in a illage named Gautamasthana.
  • A fair is held every year on the Chaitra Sukla Paksha Navami. (This is also celebrated as Rama's wedding day in Andhra). Gauthamasthana is situated 28 miles north-east of Darbhanga and has a mud-hill of considerable height considered the hermitage of Gautama) at the base , lies the celebrated “Gautama-kund. Gautama’s well. The water tastes like milk and feeds a perenneial rivulet. It is called Kshirodadhi (literally the sea of milk).
  • Two miles to the east of the village there is another village named Ahalyasthana, where between a pair of trees lies a slab of stone identified with Ahalya in her penance state.
  • In its vicinity there is a temple which commemorates the emancipation of Ahalya by RamaChandra. The Gautama- Kund and the Kshirodadhi river, which still exist at Gautamasthana verify the account of Gotama given from the Rigveda while the stone slab and the temple of Ahalya-sthana are evidences collaborating the story from the Ramayana.
  • The tradition in the town of Chapra says that Ahalya’s husband Gauthama, the founder of the Nyaya Philosophy resided in a village now called Godna at the confluence of the Sarayu and Ganga.
  • Gauthama, the son of Rahugana, (mentioned in the Rig Veda) was a priest in the royal family of KurusRanjaya. Satananda the son of Ahalya was a priest of Janaka maharaja, Sita Devi‘s father.
  • akSapada, the founder of nyAya Philosophy as per Vayu Purana, was the same as Ahalya’s husband Gauthama of Mithila.
  • Akshapada was the author of the Pitr-Medha Sutra and Gauthama Dharma Sastra, according to Anantayajvan, (a commentator on the sutras.)
  • Gauthama had another asrama at Prabhasa according to the Vayu Purana (beyond Girnar in Kathiwar)

கௌதம மகரிஷி வரலாறு :-





ஒரு காலத்தில் பிரம்மா தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி,உலகில் உள்ள சகல வஸ்துக்களின் அழகையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மூலமாக ஒரு பெண்ணை  சிருஷ்டி செய்து அவளுக்கு அகலிகை என்று பெயரிட்டனன்.

லோக பாலர்கள் அனைவரும் அவளை அடைய எண்ணிப் பிரம்மாவைத் தொல்லைப்படுத்தினர்அகலிகையைக் கௌதமரிடம் ஒப்புவித்தார் பிரம்மதேவர்வாலிபப் பருவம் உள்ள இருவரும் கானகத்தில் ஒன்றாக இருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டனர்இருவரும் புலன் அடக்கத்துடன் நடந்து கொண்டனர்.

பல ஆண்டுகளுக்குப் பின் பிரம்மா அழைக்கவே அகலிகையை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்புவித்தார் கௌதமர்.

கௌதமரின் புலன் அடக்கத்திற்கு மகிழ்ந்தார் பிரம்மதேவர்.தனியிடம்அடர்ந்த காடுதனிமைதடுப்பதற்கு ஒருவரும் இல்லைஇருப்பினும்தவறேதும் செய்யாமல் அகலிகையைப் பரிசுத்தமாய் ஒப்புவித்தார் கௌதமர்எனவே அகலிகையை அவருக்கே மனைவியாகத் தந்தார் பிரம்மதேவர்.

(அகலிகையை வேண்டி உலக பாலகர்கள் தன்னைத் தொல்லைப்படுத்தவேபிரம்மாண்டத்தை மும்முறை சுற்றி வருபவர்க்கு அகலிகை உரியவள் என்று அறிவித்தார்.)

இந்நிலையில் நாரதர் கௌதமரை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் வந்தார்வழியில் காமதேனு படுத்து இருந்தது.கௌதமர் காமதேனுவை மும்முறை வலம் வந்து வணங்கினார்.பின் இருவரும் பிரம்மலோகம் வந்தனர்.

கௌதமரைப் பிரம்மா வரவேற்றார்நாரதர் அகலிகையைக் கௌதமருக்குக் கொடுக்க வேண்டும் என்றார்பிரம்மாண்டத்தை மும்முறை சுற்றி முன்னதாக வர வேண்டும் என்றார் பிரம்மா.கௌதமர் காமதேனுவை வலம் வந்து வணங்கியதை நாரதர் அறிவித்தார்பிரம்மா வியந்தார்பசுவின் உடம்பில் பதினான்கு லோகங்களும் அடங்கி இருக்கின்றன என்று நான் சொல்லி இருக்கின்றேன்காமதேனுவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?என்று வியந்து அகலிகையைக் கௌதமருக்கு மனைவியாகக் கொடுத்தார் பிரம்மா -  என்ற இவ்வரலாறுகள் சிற்சில வேறுபாடுகளுடன் இதிகாச புராணங்களில் காணப்படுகின்றன.

அகலிகையையின் மீது ஆசை கொண்ட இந்திரன் கௌத முனிவரை வஞ்சித்தான்பின் முனிவரின் சாபத்தினால் உடம்பில் ஆயிரம் பெண் குறிகளைப் பெற்றான்இவையே மற்றவர்க்குக் கண்களாகவும் தென்படும் என்றமையின் இந்திரன் ஆயிரங்கண்ணன் ஆயினன்கல்லாய்ச் சபிக்கப்பட்ட அகலிகை ஸ்ரீராமன் பாதத்தூளியால் சாபவிமோசனம் பெற்றாள்.கௌதமருடன் சேர்ந்து வாழ்ந்தாள் என்பது இராமாயணத்தில் காணப்படும் வரலாறு.

உத்தங்க மகரிஷி கௌதம முனிவரின் சீடர்உத்தங்கர் தம் குருபத்தினி அகலிகைக்குச் சௌதாசன் என்னும் மன்னன் மனைவி அணிந்து இருந்த நாகரத்தினக் கற்கள் பதித்த கம்மல்களைக் குருதட்சிணையாகக்  கொண்டு வந்து கொடுத்தார்கௌதமர் காயத்ரி தேவியைப் பக்தியுடன் உபாசித்து வந்தார்ஆலயம் ஒன்று அமைத்து அதில் காயத்ரியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
ஒருமுறை பூமியெங்கும் பதினைந்து ஆண்டுக்காலம் மழை பெய்யவில்லைஉணவும்நீரும் இன்றி உயிரிழந்தோர் பலர்நிலம் எங்கும் பாலை நிலம் ஆயிற்றுஇருபிறப்பாளரான அந்தணர்கள் புகலிடம் தேடி அலைந்தனர்காயத்ரிதேவியின் அருளால் கௌதமரின் ஆசிரமம் எல்லாச் செழிப்புகளுடன் விளங்கியது.
கௌதமரின் ஆசிரமமே நம் அனைவரின் புகலிடம் என்று அந்தணர்கள் அனைவரும் அங்கு வந்து தங்கினர்வந்தவர்களை எல்லாம் கௌதமர் வரவேற்றார்தங்க இடமும்உண்ண உணவும் பிறவும் தந்தார்நாள்தோறும் ஆசிரமத்தில் கூட்டம் பெருகலாயிற்றுபல்லாயிரக்கணக்கானோரைக் காக்கவேண்டிய நிலையில் இருந்த கௌதமர் காயத்ரியிடம் சரண் புகுந்தார்.காயத்ரிதேவியேமஹாவித்யேமந்த்ர ரூபிணிசூர்ய மண்டலவசின்யேவேதாந்தஸ்வரூபிணியேகாலைநண்பகல்,மாலை என முக்காலங்களிலும் மூன்று விதங்களில் காட்சி தருபவளேஎன அம்மையைப் பிரார்த்தித்தார்.
  
முனிபுங்கவருக்குத் தேவி தரிசனம் தந்தாள்கௌதமரிடம் ஒரு அட்சய பாத்திரம் தந்தாள்அனைவருக்கும் இப்பாத்திரம் வேண்டியன வழங்கும் என்று அருளி மறைந்தாள்.
அம்பிகை தந்த அட்சய பாத்திரத்தின் வழியாக அனைவருக்கும் வேண்டியன வழங்கி வந்தார் முனிவர்.
யாகங்கள் செழித்தனவைதீகக் கிரியைகள் சிறப்புற நடந்து வந்தனகௌதமர் ஆசிரமம் சுவர்க்கத்தை விஞ்சியதுஅங்கு அனைவருக்கும் வேண்டியன கிடைத்தனஆனந்தம் எங்கும் தாண்டவமாடியது.
முனிவரின் புகழ் எங்கும் பரவியதுஅனைவரும் அவரைப் போற்றினர்இம்மேன்மைகளைக் கேள்வியுற்று தேவரிஷி நாரதர் அங்கு எழுந்தருளினார்அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார்.காயத்ரியின் மகிமைகள் தேவரிஷியைப் புளகாங்கிதம் அடைய வைத்ததுதேவியின் ஆலயம் சென்றார்வேதமாதாவைத் தொழுதார்.
இந்திரன் சபையிலும் கௌதமர் புகழ் பேசப்பட்டதுஇதனைக் கேட்க கேட்க இருபிறப்பாளரான அந்தணர்க்குப் பொறாமை ஏற்பட்டதுதக்க சமயத்தில் கௌதமருக்குப் பழி உண்டாக்க வேண்டும் என்று காத்து இருந்தனர்.
ஆண்டுகள் பல சென்றனமழை பொழிய நாடுகள் செழித்தன.அந்தணர்கள் அவரவர் இருப்பிடம் செல்ல ஆயத்தம் ஆயினர்.போகுமுன் கௌதமருக்குப் பழி உண்டாக்க எண்ணிச் சூழ்ச்சி செய்தனர்.
தம் மாயையால் ஒரு கிழப்பசுவைப் படைத்தனர்அப்பசுவைக் கௌதமரின் அக்நிஹோத்ர சாலைக்குள் ஏவினர்பசுவினைக் கண்ட கௌதமர்அக்நியால் பசுவினுக்குத் தீங்கு ஏற்பட்டு விடலாகாது என்று எண்ணி அதனைத் தம் ஊங்காரத்தால் விரட்டினார்.
பசுவோ மாயப்பசுஅது அங்கேயே விழுந்ததுயாகசாலைக்குள் தன் உயிரை விட்டதுதயாராய் இருந்த இரு பிறப்பாளர்கள் உள்ளே வந்தனர்அனைவரும் ஒரே குரலாய் சொல்லி வைத்தாற்போல் கௌதமர் கோஹத்தி செய்து விட்டார் (பசுவினைக் கொலை செய்தார்என்று கூக்குரலிட்டனர்இவர் மாயாவி என்றனர்.
இதனைக் கேட்டார் கௌதமர்வியப்படைந்தார்தம் அனுட்டானங்களை முடித்துக் கொண்டார்தம் திவ்ய ஞான திருஷ்டியால் அந்தணர்களின் மாயையை உணர்ந்தார்அடங்காக் கோபம் கொண்டார்.
அந்தணர்களேகாயத்ரியிடமும்  -  வேதத்திலும்  வேதகர்மங்களிலும் உங்களுக்குப் பக்தி இல்லாமல் போகட்டும் என்று சபித்தார்.
காயத்ரியின் ஆலயம் சென்றார்தேவியை வணங்கினார்தேவி சிரித்துக் கொண்டே முனிவர் முன் தோன்றினாள்மகனே!பாம்பிற்குப் பால் வார்த்தாய்அது நஞ்சைத் தானே கக்கும்!மனசாந்தி கொள் என்று முனிவரைத் தேற்றினாள்.
அந்தணர்கள் மனம் வருந்தி கௌதமரைப் பணிந்தனர்.சாபவிமோசனம் வேண்டினர்கிருஷ்ணாவதார காலம் வரை உங்களுக்கு நரகம் சித்திக்கும்அதன்பின் மீண்டும் பிறப்பீர்!அப்போது காயத்ரியைச் சரணம் அடைந்தால் நரகம் இல்லை.இல்லை எனில் நரகமே கிட்டும் என்று சாப விமோசனம் தந்தார்.
எனவே இன்றளவும் காயத்ரியை ஜெபிக்கும் இரு பிறப்பாளர்கள் சாபவிமோசனம் சொல்லி அதற்காகக் கௌதமரைத் தியானித்து ஜெபம் செய்கின்றனர்.
இயற்கை பிராமணத்வம் கொண்ட தேவாங்கர்க்கு இச்சாபம் இல்லைஎனவே சாப விமோசனமும் இல்லை.

கோதாவரி நதி  
Courtesy: Nakkeeran

புண்ணியம் செய்யப்போனால் பல இடையூறுகள் வரும். ஆனாலும், விடாமுயற்சியுடன் அந்தப் புண்ணியத்தைச் செய்து பலன் தேடிக்கொள்ள வேண்டும்.

ஆனால், பாவம் செய்வதற்கு எந்த இடையூறும் வராது. சுலபமாகச் செய்துவிடலாம்.

அப்படி தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவத்தைப் போக்கக்கூடியவை புண்ணிய நதிகள். பாரத தேசத்தில் பல புண்ணிய நதிகள் ஓடிக்கொண்டி ருக்கின்றன. அதனால்தான் பாரத தேசம் புண்ணிய பூமி என்று அழைக் கப்படுகிறது.

புனித நதிகளில் முனிவர்களும் ஞானி களும் ரிஷிகளும் மகான்களும் பக்தியுடன் நீராடி ஞானத்தைப் பெற்றார்கள். அந்த நதிக்கரைகளில் அமர்ந்து தவம், தியானம், யோகம் செய்து பல நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். 

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதியில் நீராடினால் சித்தம் சுத்தி அடைகிறது. உடல் பிணியைத் தீர்க்கிறது. மோட்சத்தை அளிக்கிறது.

எவ்வளவுதான் பணத்தை செலவு செய்தாலும் ஒரு நதியை உருவாக்க முடியாது. கடவுளின் கருணைதான் நதியை வரவழைக்கும். பாவத்தை சுமந்துகொண்டு, அதை இறக்கிவைக்க இடம் தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு சரியான இடம் நதிகள்தான். பாவத்தை ஏற்றுக்கொள்ளும் சுமைதாங்கிகள் அவை. வடநாட்டில் கங்கை, தென்னாட்டில் காவேரி. இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் குறைகின்றன; பாரங்கள் தொலைகின்றன.

இவைபோன்றே தலைசிறந்த புண்ணிய நதியாகக் கருதப்படுவது கோதாவரி. ஏழு புண்ணிய நதிகளிலே கங்கையைப் போன்று கோதாவரியும் பெருமைக்குரிய நதி. கௌதம முனிவரின் தவத்தாலும், அவருடைய தவத்தைப் போற்றிய மகேஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் இந்த பூமிக்கு கோதாவரி வந்தது. 

புராண காலத்தில் ஒருசமயம் பாரத பூமியில் பஞ்சம் நிலவியது. அப்போது மழை பொழிந்து பூமியில் தானியத்தை முளைக்கச் செய்ய கௌதம மகரிஷி மாபெரும் தவமியற்றினார். வருண பகவானின் அருளால் பூமியில் தானியங்கள் வளர்ந்தன. ஒரு குழியிலிருந்து முளைத்த தானியங்கள் முனிவரின் ஆசிரமத்தை நிறைத்தன. அவரது ஆசிரமத்தைச் சுற்றி தானியங்கள் கிடந்தன. 

அவற்றையெல்லாம் மக்களுக்குக் கொடுத்தார். 

கௌதம முனிவர் பாராட்டப்படுவதைக் கேள்வியுற்ற சில முனிவர்கள் பொறாமை கொண்டு, கௌதம முனிவரின் ஆசிரமத்திலிருக்கும் தானியங்களை நாசப்படுத்த ஒரு பசுவை அனுப்பினார்கள். பசுவும் சென்று தானியங்களை நாசப்படுத்தியது. ஆனால், அந்த பசுவின்மேல் பரிதாபப்பட்டு, அதற்குப் புல்லைக் கொடுத்து உண்ணச் சொன்னார் கௌதம முனிவர். ஆனால், அந்தப் பசு தானியத்தையே குறிவைத்து நாசப்படுத்தியது.

வேறு வழி தோன்றாமல் முனிவர் அந்த பசுவைத் துரத்தினார். பசு அடி வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் தானியத்தை நோக்கியே ஓடியது. இப்போது அதிக வேகமாக பசுவை அடித்துத் துரத்திச் சென்றார். வேகமாக ஓடிய பசு தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்து இறந்துபோனது. பசுவைக் கொன்ற பாவத்துக்காக விமோசனம் தேடி பரமேஸ்வரனை நோக்கித் தவமிருந்தார் கௌதமர். அவரது கடுமையான தவத்தைக் கண்ட ஈசன் தன் சடைமுடியிலிருந்து கங்கையைப்போல ஒரு நதியை உருவாக்கி அதில் கௌதமரை மூழ்கி எழச்செய்து பாவத்தைப் போக்கினார். அப்படி உருவான நதிதான் கோதாவரி.

இந்த நதி "த்ரயம்பக' என்னும் மலையிலிருந்து உற்பத்தியாகி கிழக்கு, தெற்காக ஓடுகிறது. இந்த நதிக்கரையில் பல முக்கிய தலங்கள், நகரங்கள், நீராடும் கட்டங்கள் உள்ளன. கோதாவரியின் தென்கரையிலிருக்கும் நாசிக்கும், வடகரையிலிருக்கும் பஞ்சவடியும் மகாபுண்ணிய க்ஷேத்ரங்கள். இங்குள்ள "ராமகுண்டம்' என்ற தீர்த்தம் "சுக்லதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காவியத்தில் மிக அற்புதமான இடமாக வர்ணிக்கப்படும் இடம் பஞ்சவடி. கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் லட்சுமணன் பர்ணசாலை அமைக்க, அதில் ஸ்ரீராமனும் சீதாதேவியும் வாழ்ந்தார்கள். இந்த நதியிலே ராமனும் சீதையும் நீராடி காயத்ரி, பிரம்மா, சூரியன் போன்ற தேவர்களுக்கு தினமும் பூஜை செய்தனர். பித்ருக்களுக்கு, மூதாதையர்களுக்கு தர்ப்பணம், அர்க்கியம் அளித்து அவர்களைத் திருப்திபடுத்தினர். அதனால், இது ராம குண்டம் என்று பெயர் பெற்றது.

இந்த ராம குண்டத்தில், நமது முன்னோர்களின் அஸ்தியை ஆச்தி விலய தீர்த்தத்தில் கரைத்தால், முன்னோர்களின் ஆத்மா மோட்சத்தை அடைவதாக ஐதீகம். மேலும், இந்த நதிக்கரையில் "த்ரயம்பகேஸ்வரர்' என்ற ஆலயம் மிகச் சிறப்புவாய்ந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும் இங்கு மூன்று லிங்க வடிவில் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். கர்ப்ப கிரகத்தில் ஜோதியாய் பிரகாசிக்கின்றனர். இதை பரமேஸ்வரனின் "ப்ரதிக்' சின்னமாகக் கருதுகின்றனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருவும் சூரியனும் சிம்ம ராசியில் நுழையும்போது, இங்கு கும்பமேளா என்ற திருவிழா அமோகமாக நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு ராம குண்டத்தில் நீராடி பாவத்தைப் போக்கிக்கொள்வார்கள்.

தீபாவளித் திருநாளில் இந்த ராமகுண்டத் தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம், அர்க் கியம் விட்டால் அதைப்போல புண்ணியம் வேறு எதுவுமில்லை. பித்ருக்களின் ஆசீர்வாதம் நம்மை நல்வழிப்படுத்தும். எல்லா செல்வங் களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம்.

வாழ்கின்ற காலத்தில் ஒரு முறையேனும் இந்த கோதாவரி நதி தீரத்திலுள்ள ராம குண்டத் தில் நீராடுவது பிறவிப் பயன் கொடுக்கும்.
Home  Saptha-rishi Previous                                                                     
                                                            Next

web counter

No comments:

Post a Comment