October 28, 2014

Kashyap Rishi - Saptha Rishi 5

Kashyap  

There are three Kashyap.
(1) A traditional doctor was also named Kashyap who was going to cure Pareekshit when he was destined to be bitten by Takshak, but Takshak sent him back by bribing him lots of money. Read his story here - MBH, G-0-Prolog/10.

(2) Another Kashyap was a Braahman who was also in Mahaabhaarat, Anu Geetaa-8, Anu Geetaa-10, Anu Geetaa-12. He was engaged in long discussion with a Siddh.

(3) The third Kashyap is the son of Maharshi Mareechi. Maharshi Mareechi is one of the ten Maanas Putra (brainchildren) of Brahmaa Jee - Mareechi, Atri,Angiraa, Pulastya, Pulah, Kratu,

Bhrigu, Vashishth, Daksh and Naarad. He had a son named Maharshi Kashyap. Kashyap Jee was married to 13 daughters of Prajaapati Daksh. Their names were - Diti, Aditi, Danu, Vinataa, Kadroo, Taamraa, Khasaa, Arishtaa, Iraa, Surabhi, Krodhvashaa, Surasaa, and Muni.
Kashyap's Family
 
Diti had two sons - Hiranyaaksh and Hiranyakashyap and a daughter Sinhikaa who was married to Viprachitti - Danu's son. When Vishnu killed her two sons - Hiranyaaksh and Hiranyakashyap by His two incarnations of Varaah and Narasinh respectively, she got very bereaved. She served Kashyap Jee very well and asked him for a Var that she should have a son that can kill Indra. Kashyap Jee told her to observe a special fast to get such a son - Punsavan Vrat.
She kept the fast diligently but once she made a mistake and as Indra was looking for an opportunity to destroy  that child, he entered her stomach and cut her embryo into seven pieces. But that embryo did not die, rather it was divided in seven children. Seeing this Indra again cut each piece in seven. Still those seven pieces did not die rather they now became 49. Then they said to Indra - "Why are you killing us, we are your brothers?" So Indra stopped cutting them. Later they joined Indra and they became 50.
When Diti woke up, she found that her 49 sons were with Indra. She got very happy to see them and asked Indra - "I wanted a son who could kill you, but how this son became 49. Tell me if you know it." Indra also told her everything that he was looking for an opportunity to destroy her child and as he got that he cut the child in seven pieces and then again the each piece in seven pieces. But because of the effect of her Vrat, they did not die and all the 49 pieces remained alive. They had joined him now and asked for her forgiveness. These 49 sons of Diti were called Marut Gan.
Aditi had 12 Aaditya. Later she had Vaaman Avataar in her house. Naarad Puraan, Poorv/6 says that "when Vaaman Avataar appeared, he told Aditi, "I was born two times before this Avataar." But surprisingly we have not come across this information anywhere else.
Danu gave birth to many great Daanav like Andhakaasur, Viprachitti, Vrishparvaa, Raahu etc. Vinataa was the mother of Arun Soorya's thighless charioteer) and Garud (Vishnu's ride).
Kadroo gave birth to many great snakes.
Taamraa gave birth to six daughters;
Khasaa gave birth to Apsaraa, Yaksh, Muni etc;
Arishtaa gave birth to Gandharv;
Iraa gave birth to trees and creepers;
Surabhi gave birth to cows;
Krodhvashaa gave birth Krodhvash Gan; and
Surasaa gave birth to snakes.
 

Thus the whole Prithvi was filled with Kashyap Jee's children.
Other Stories
 

A story comes in Skand Puraan, in Shiv Rahasya, that there was an Asur named Akhirsen who had a daughter named Surasaa. Because of Asur's defeat at the hands of Devtaa, Daitya Guru Shukraachaarya taught her many kinds of Maayaa and she became well versed in Maayaa. She thought that if she had children from some great Rishi, her children will be more powerful than Devtaa, so she approached Kashyap Jee who, at that time was busy in Tap. When he opened up his eyes he found a very beautiful girl in front of him. He yielded to her proposals. Both had happy time for long time and during this time Surasaa gave birth to three sons and one daughter - the first son was Surapadm, the second was Sinhmukh and the third one was Taarak - read his story at Taarakaasur. The daughter’s name was Ajaamukhee. Of the sons, Sinhmukh had a lion’s face and Taarakaasur had an elephant’s face; and Ajaamukhee had the face of a goat.

It is believed that Kesarwanies are the descendants of Rishi Kashyap from whom they got their gotra "Kashyap". Also, Kesarwanies have their origin from Kashmir, which was founded by Kashyap Rishi.

There are many Legends about Kashyap Rishi in Hindu mythology. As per Padma Purana, once goddess Parvati expressed her desire to know about all the incarnations of Lord Vishnu. Lord Mahadeva replied - Lord Brahma had created numerous Prajapatis like Bhrigu, Mariachi, Atri, Daksha, Kardam, Pulastya, Pulaha, Angira and Kratu.

Sage Kashyap was the son of Marichi (a sage - one among the Saptarshis). He was created by sage Marichi using his mental powers.

In the Mahabharat, according to Vedvyas, Marichi was the son of Brahma. In time, Mariachi had a son named Kashyap who then married the daughters of Daksh Prajapati; Diti, Aditi, Vinta and Kadru.

In other texts it is said that Daksha Prajapati was born out of the right thumb of Brahma and all the people were his descendants. He had one thousand sons and fifty daughters. Sage Kashyapa was married to Daksha Prajapati and Prasuti’s thirteen daughters, named Aditi, Diti, Danu, Kala or khasha or Vishwa, Danayu or Danu, Sinhika, Krodha or Krodhavasha, Pradha or Muni, Vinata, Kapila or Surabhi, Tamra , Ira and Kadru (also Arishta, Surasa).


The Kashyap Gotra has families which use the following family names or surnames.

* Acharya
* Bade
* Bendre
* Berthe
* Bhanu
* Bhat
* Bhende
* Binivale
* Biwalkar
* Chhatre
* Damodhar
* Darshetkar
* Datir
* Dhaboo
* Ganu
* Gokhale
* Jog/Joag
* Jogdand
* Joshi *
* Kanhere
* Karmarkar
* Kashikar
* Katrane
* Khadilkar
* Kinkine
* Lavate
* Lele
* Lene
* Marvalkar
* Medhekar
* Moholekar
* Mokashi
* Ogale
* Page
* Palkar
* Pandit
* Phadnis
* Phadtare
* Phalke
* Puranik
* Raste
* Shintre
* Subhedar
* Sukadkar
* Sunake
* Sunkle
* Thosar
* Vartak
* Velankar
* Vengulekar
* Vyas

ராகு கேதுவின் கதை

பிரம்மாவின் பேரனான காஷ்யபர் தமது இரண்டாவது மனைவி அதிதி மூலம் சிம்ஹிகை என்னும் அசுர பெண்ணை பெற்றார். தமது ஐந்தாவது மனைவி மூலம் விப்ரசித்து என்ற அசுர மகனை பெற்றார். விப்ரசித்துவும் சிம்ஹிகையும் சகோதர சகோதரியாவர். ஆனாலும், திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு சுவர்பானு என்ற மகன் பிறந்தான்.


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நிகழும். அப்போதெல்லாம் அசுர குரு சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்துவிடுவார். தேவர்களுக்கு இந்தமந்திரம் தெரியாது. அதனால் துன்பப்பட்ட தேவர்கள் தாங்களும் சாகாமலிருக்க திருமாலின் ஆலோசனைப்படி சாகாமருந்தான அமுதம் பெற பாற்கடலை கடைய முற்பட்டனர். வாசுகியை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் வைத்து தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமுதம் பெற்றனர்.

இருசாராரும் அமுதம் உண்ண போட்டி போட்டனர். திருமால் மோகினி அவதாரம் எடுத்து வந்து அமுதத்தை தேவர்களுக்கு முதலில் பரிமாறினார். சுவர்பானு தேவர்களுக்கு இடையில் அமர்ந்து அமுதத்தை பெற்றான். சூரியனும், சந்திரனும் இதை திருமாலிடம் சொல்ல அவர் அமுதம் வழங்கிய சட்டுவத்தால்  சுவர்பானு தலையை கொய்து விட்டார். அமுதம் உண்டதால் சுவர்பானு இறக்கவில்லை. மாறாக வெட்டுப்பட்ட தலை அப்படியேயிருக்க அதிலிருந்து உடல் கருநாகமாக வளர்ந்து ஒரு உருவமாக மாறியது. இதுவே ராகு எனப்பட்டது. வெட்டப்பட்ட உடம்பின் மேல் ஐந்து தலை நாகம் வளர்ந்தது. அது கேது எனப்பட்டது.
Rahu Ketu Story-rahu-ketu-vedic-astrology-300x200.jpg தவறாக நடந்து ராகு, கேதுவான இருவரையும் தேவரும் அசுரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தவமிருந்து நவக்கிரக பதவியடைந்தனர். உலக உயிர்களுக்கு மோட்சம் அளிக்க கூடியவர்கள் ஆனார்கள்



காஷ்யபர் என்ற முனிவருக்கு அதிதி என்ற மனைவியிடம் தோன்றியவர்கள் ஆதித்யர்கள் எனப்படும் தேவர்கள். திதி என்ற மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தைத்திரியர்கள் எனப்படும் அசுரர்கள். இவர்களுக்கு இடையே கடுமையாகச் சண்டை நடக்கும். தேவர்களுக்கு தெய்வங்களின் துணை இருந்ததால், அவர்கள் அசுரர்களைக் கொன்று குவித்தனர். ஒரு கட்டத்தில் அசுரர்களே இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதுகண்டு திதி தவித்தாள். ஆயிரக்கணக்கில் பிள்ளைகளைப் பெற்றும், ஒன்று கூட தங்கவில்லையென்றால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! ஆனால், அவள் ஒரு சிறந்த தாயல்ல. கணவனுடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு கொள்வாள். திதிக்கு பல குழந்தைகள் பிறந்தனர். அவர்களை தவவழியில் சென்று இறைவனை அடையுமாறு தந்தை காஷ்யபர் அறிவுறுத்தினார். 


தாய் திதியோ, அவர் கிடக்கிறார், நீங்கள் இந்த உலகத்தையே உங்கள் கைக்குள் கொண்டு வர வேண்டும். உலகெங்கும் அசுரக்கொடி பறக்க வேண்டும், என்றாள். போதாக்குறைக்கு இவர்களுக்கு கிடைத்த குரு சுக்ராச்சாரியாரும் தூபம் போட்டார். சுக்கிரன் இன்பத்திற்கு அதிபதி. இன்பவாழ்வைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்ய வைப்பார்! இது இயற்கை. அசுரக்குழந்தைகளுக்கும் அம்மா, ஆசானின் போதனைகள் மனதில் பதிந்து விட்டன. அப்பாவின் நற்போதனையை ஒதுக்கி விட்டனர். ஆனால், இதன் விளைவை அவர்கள் அனுபவித்தனர். தேவர்கள் ஒன்று கூடி, ஒரு அசுரர் கூட விடாமல் அழித்து விட்டனர். திதி அழுதாள். தனக்கு மேலும் குழந்தைகள் வேண்டும். வம்சம் தழைக்க வேண்டுமென தன் கணவர் காஷ்யபரிடம் முறையிட்டாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தான் குழந்தைகள் பிறக்கும், என்ற காஷ்யபர் மனைவிக்காக யாகத்தைத் துவங்கினார். மிகக்கடுமையான அனுஷ்டானங்களுடன் யாகம் தொடங்கியது. காஷ்யபர் சிறந்த மகரிஷி. அவரது யாகம் மட்டும் முற்றுப்பெற்று விட்டால், அசுர இனம் மீண்டும் தலை தூக்கி விடும்.
நாம் எப்படியேனும், அந்த யாகத்தை நிறுத்தியே ஆக வேண்டும், என முடிவெடுத்தனர். இதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்து விட்டார் காஷ்யபர். அவருக்குத் தெரியும், யாரை அணுகினால் யாகம் வெற்றிகரமாக நடந்து முடியுமென்று! யாகங்கள் சுபமாக முடிய.  

வேண்டும் என்று காஷ்யபர் கந்தவேலை நினைத்தார். அவரது பிரார்த்தனை இதுதான். (யாகம் துவங்கும் ஒவ்வொருவரும் இந்த பிரார்த்தனையைச் சொல்லலாம்) யார் அக்னி வடிவாய் இருக்கிறாரோ, யார் மேஷ (ஆடு) வாகனத்தில் அமர்ந்து வருகிறாரோ, அந்த மூர்த்தி அடியேனையும், யாகத்தையும் காத்தருள வேண்டும். சிவாக்கினி பூ என்று வேதங்களால் அழைக்கப்படும் பொருளாய் இருப்பவர் யாரோ குமரன் என்பவர் யாரோ, திரியம்பகன் என்பவர் யாரோ, அந்தக்கடவுள் என்னையும், யாகத்தையும் காத்தருள வேண்டும், என்றார். உடனே முருகப் பெருமான் வேலுடன் அங்கு தோன்றினார். காஷ்யபரே! கவலை வேண்டாம்! என்னை வணங்கியவர் களின் யாகம் வெற்றிகரமாகத் திகழ எமது வேல் துணை நிற்கும், என்று கூறி மறைந்தார். இதையடுத்து தேவர்கள் கலங்கினர். அவர்கள் இரண்டு அசுர சக்திகளை உருவாக்கிய யாககுண்டத்தில் இருந்து வெளிப்படச் செய்தனர். காஷ்யபர் அவற்றைக் கண்டு நடுங்கினார். மீண்டும் முருகப்பெருமானை வணங்கினார். ஞானசக்திதரா! பாலமுருகா! சரணம், சரணம் என்று கதறினார். அக்கணமே அங்கு தோன்றிய முருகப்பெருமான், அந்த அசுரர்களை அழித்தார். யாகம் வெற்றிகரமாக முடிந்தது. திதியும் கருவுற்றாள். தன்னை மனதார நம்பியவர்கள் யாராயினும் கைவிடமாட்டான் முருகன். அவன் வரும் முன் அவனது கந்தவேல் நம் முன் வந்து பாதுகாப்பளிக்கும்.
கி.பி.800 ஆம் ஆண்டளவில் வாழ்ந்து விவசாயத்திற்கு இலக்கண நூல் எழுதிய காஷ்யபர் மண்ணை மேதினி என்கிறார். மேதினி என்றால் வளமை, செழுமை, முழுமை என்று பொருளுண்டு. மேதினிக்கு காஷ்யபர் வழங்கும் விளக்கமாவது: மனி தனுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும், உணவைத் தருவதால் மண் மேதினி. மண்ணில் நோய்தீர்க்கும் மூலிகைகள் விளைவதால் மேதினி. மண் உயிர்க்காற்றாகிய 

க்சிசனை உள்ளடக்கிய நீருற்றுகளை வழங்குவதால் மேதினி

Home  Saptha-rishi  Previous                                                                     
                                                            Next

No comments:

Post a Comment